யுத்த இழப்புக்களை இந்த அரசாங்கமும் ஈடு செய்யாது – அனந்தி

வடக்கின் யுத்தத்தினால் கணவர்களை இழந்த பெண்களின் வாழ்வாதார உதவிகள் என்பது தற்போதைய அரசிலும் கட்டியெழுப்ப முடியாத நிலையே காணப்படுவதாக வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். அதற்கான நடவடிக்கையினை மத்திய அரசின் மகளிர் அமைச்சு எடுக்க முன்வர வேண்டும் என்றும், குறிப்பாக பெண்களின் உரிமையில் நிலைமாறு கால நீதியில் வடக்கில் இன்றும் கேள்விக்குறியாக இருப்பதாகவும், தற்போதைய காலத்திலும் அதற்காக தீர்வு கிடைக்கவில்லையென வடக்கின் பெண்களை மையப்படுத்தும் அமைப்புகள் சுட்டிகாட்டியுள்ளதாக நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு […]

Continue Reading

புதிய கட்சி தொடர்பில் எதிர்காலத்தில் சிந்திப்போம் – அனந்தி சசிதரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை சிதைக்கும் எண்ணம் எனக்கில்லை. புதிய கட்சி உருவாகினால், எதிர்காலத்தில் அவற்றினை சிந்திப்போம், தமிழரசு கட்சிக்குள் இருந்தே அடிபட்டு தீர்வினைப் பெற்றுக்கொள்வதே சிறந்ததென வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் சில அரசியல் தலைமைகளினால் அரசியல் கட்சி உருவாக்குவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு கட்சி உருவாக்கப்பட்டால், அந்த கட்சியில் இணைந்துகொள்வீர்களா என கேள்வியெழுப்பிய போதே இவர் இதனைத் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் […]

Continue Reading

ஆஸி செல்லும் வடக்கு மக்களை மனிதாபிமானத்துடன் அணுகுங்கள் – அனந்தி

அவுஸ்திரேலியாவிற்கு புகலிடம்கோரிச் செல்லும் வடபகுதி மக்களை மனிதாபிமானத்துடன் அணுகுமாறு வடமாகாண அவுஸ்திரேலிய நாட்டின் அனைத்துலக அபிவிருத்தி மற்றும் பசுபிக் நாடுகளுக்கான அமைச்சரிடம் அனந்தி சசிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். அவுஸ்திரேலிய நாட்டின் அனைத்துலக அபிவிருத்தி மற்றும் பசுபிக் நாடுகளுக்கான அமைச்சர் மற்றும் அவரது குழுவினர் இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு, வடமாகாண முதலமைச்சர் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் உட்பட முதலமைச்சரின் செயலாளர்கள் குழுவினருடன் முதலமைச்சரின் அலுவலகத்தில் சந்தித்து […]

Continue Reading