கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர்கள் நியமனம்

கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர்களிற்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு நேற்று அறிவியல்நகர் பகுதியில் அமைந்துள்ள கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் பிராந்திய பயிற்சி நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சரும், விவசாய அமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டிருந்தார். தெரிவு செய்யப்பட்ட 56 பயிற்சியாளர்களுக்கு நியமன கடிதங்கள் இதன்போது வழங்கப்பட்டன. வடமாகாணத்தின் 05 மாவட்டங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட பயிற்சியாளர்களுக்கும், குண்டசாலை பகுதியில் கரந்தகொல்ல என்ற இடத்தில் […]

Continue Reading

வடமாகாண ஆசிரியர் வெற்றிடங்களுக்கு நியமனங்கள் வழங்கிவைப்பு (Photos)

வடமாகாண பாடசாலைகளில் நிலவும் கணித, விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப பாடங்களுக்கான வெற்றிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களை உள்ளீர்ப்பு செய்வதற்கான நியமனம் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் யாழ். இந்து கல்லூரியில் நடைபெற்றது. இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு இந்த நியமனம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நியமனங்களை வழங்கி வைத்தார். பௌதீகவியல் பாடத்திற்கு 16 பட்டதாரிகளும், இரசாயனவியல் பாடத்திற்கு 11 பட்டதாரிகளும், உயிரியல் பாடத்திற்கு 13 […]

Continue Reading