பொலிஸாரை வெட்டிய ஆவா உறுப்பினர்களுக்கு விளக்கமறியல்

யாழில் பொலிஸாரை வெட்டிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஆவாக் குழுவினைச் சேர்ந்த 07 நபர்களையும் எதிர்வரும் 25ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்குட்படுத்த யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த மாதம் கொக்குவில் பொற்பதி வீதியில் வைத்து கோப்பாய் பொலிஸார் இருவர் மீது ஆவாக் குழுவினைச் சேர்ந்த நபர்கள் சாரமாரியாக வாள்வெட்டினை மேற்கொண்டிருந்தனர். வாள்வெட்டிற்கு இலக்காகிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும், சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொலிஸ் மற்றும் […]

Continue Reading

ஆவா முக்கிய புள்ளியை கைது செய்ய இன்டர்போல் உதவியை நாடும் இலங்கை

வடக்கில் இடம்பெறும் குற்றச்செயல்களின் பின்னணியில் இயங்குவதாக தெரிவிக்கப்படும் ஆவா குழுவின் முக்கிய புள்ளியை கைதுசெய்ய, இலங்கை அரசாங்கம் சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குற்றச்செயல்களை நெறிப்படுத்தும் நடவடிக்கைகளில் ஆவா குழுவின் முக்கிய புள்ளிகள் வெளிநாட்டில் இருந்தவாறு ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், வடக்கு மாகாணத்தின் பொலிஸ் உயரதிகாரிகளை நேற்றைய தினம் சந்தித்த வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன், ஆவா குழுவின் முக்கிய உறுப்பினர் ஜேர்மனியில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் தெரிவித்த குறித்த தகவலின் அடிப்படையில், சர்வதேச […]

Continue Reading