சாதனை படைத்தது பாகுபலி-2

இந்திய திரையுலகின் பல்வேறு சரித்திர சாதனைகளை ‘பாகுபலி-2’ படம் மாற்றி எழுதிக் கொண்டிருக்கிறது. எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த 28ஆம் திகதி வெளிவந்த இந்த படம் 03 நாட்களில் ரூ.500 கோடியை வசூலித்து சரித்திர சாதனை படைத்தது. விரைவில் 1000 கோடி ரூபாயை எட்டும் என்ற கணிப்பில் அதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்திய படங்களிலேயே அதிக வசூலை எட்டிய படம் என்ற பெருமையை பாகுபலி-2 06 நாட்களிலேயே பெற்றுள்ளது. பாகுபலி-2 வெளியாகி 06 நாட்கள் கடந்துள்ள […]

Continue Reading

பாகுபலி-2 சேலை (Photo)

சமீபத்தில் வெளியான ‘பாகுபலி-2’ திரைப்படம் இந்திய அளவில் மட்டுமின்றி புதிய உலக சாதனையையும் படைத்துள்ளது. உலகளவில் தினமும் 9000 காட்சிகளும், இந்தியாவில் மட்டும் தினமும் 6500 காட்சிகளும் திரையிடப்பட்டன. கோடைகால விடுமுறையில் வெளிவந்துள்ள பாகுபலி-2 திரைப்படம் உலக மக்கள் அனைவரும் பேசும் வகையில் மிகப்பிரமாண்டமாக உள்ளது. பிரபாஸ் – ராணா, அனுஷ்கா – ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் – நாசர் ஆகிய 06 பேரும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு நடித்துள்ளனர். போர்க்கள காட்சிகள் பிரமாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது. உணர்வுபூர்வ […]

Continue Reading

நாளை வெளியாகவுள்ளது பாகுபலி 2

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள பாகுபலி 2 உலகமெங்கும் நாளை (28) பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என 04 மொழிகளில் வெளியாகவுள்ள இப்படம் இந்தியா முழுவதும் 6500 திரையரங்குகளில் ரிலீசாகி புதிய சாதனை படைக்கவுள்ளது. இந்தியா தவிர்த்து ஏனைய நாடுகளில் 2500 திரையரங்குகளில் இப்படம் ரிலீசாகவுள்ளது. அமெரிக்காவில் மட்டும் 1100 திரையரங்குகளிலும், இதர நாடுகளில் 1400 திரையரங்குகளிலும் பாகுபலி 2 வெளியாகவுள்ளது. பாகுபலியின் முதல்பாகம் இந்திய அளவில் பாக்ஸ் ஆபிஸில் 650 கோடி […]

Continue Reading