பங்களாதேஷில் மின்னல் தாக்கி 22 பேர் பலி

பங்களாதேஷில் 18, 19 ஆகிய இரு திகதிகளில் மின்னல் தாக்கியதில் 22 பேர் கருகி உயிரிழந்துள்ளதாக பங்களாதேஷ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களில் இயற்கை அனர்த்தத்தினால் 160 பேர் உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Continue Reading

பங்களாதேஷின் நிதியுதவி ஜனாதிபதியிடம் கையளிப்பு

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரணமளிப்பதற்காக பங்களாதேஷ் பிரதமர் ஷெயிக் ஹசீனாவின் வாக்குறுதிக்கமைய வழங்கிய நிதியுதவியை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் நிகழ்வு, ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. பங்களாதேஷின் நிதியுதவிக்கான காசோலை, பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் ரியாஸ் ஹம்துல்லாவினால் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது. தமது நாட்டில் அனர்த்தம் ஏற்பட்டுள்ள நிலையிலும் அயலிலுள்ள நட்பு நாடுகளுக்கு பங்களாதேஷ் வழங்கும் உதவிகளைப் பாராட்டிய ஜனாதிபதி, அது இருதரப்பு உறவுகளின் சிறப்பான பண்பாகும் என்றும் தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் பங்களாதேஷ_க்கும் இடையிலான இருதரப்பு […]

Continue Reading