இம்மாதம் கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு

பூகோள மற்றும் வலய பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து வெளிநாட்டு பிரதிநிதிகளின் பங்களிப்புடன் ஆராயும் “கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு” இம்மாதம் இடம்பெறவுள்ளது. இம்மாதம் 28ஆம், 29ஆம் திகதிகளில் பண்டாரநாயக சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் ஏழாவது தடவையாக இந்தக் கருத்தரங்கு நடைபெறவுள்ளது. இதில் 700 வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உயர்ஸ்தானிகர்கள், உள்நாட்டு, வெளிநாட்டு அரசியல்வாதிகள், பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள் ஆகியோரும் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்கவுள்ளதுடன், சார்க் நாடுகளின் பாதுகாப்பு பிரிவின் பிரதானிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இராணுவம் […]

Continue Reading

கொழும்பு ஹோட்டல் கண்காட்சி

2017 கொழும்பு ஹோட்டல் கண்காட்சி இந்த மாதம் 30ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 2ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. 2020ஆம் ஆண்டு உள்வரும் சுற்றுலாப் பயணிகள் குறித்த அரசாங்கத்தின் இலக்கை அடையும் நோக்கில் இந்த கண்காட்சி நடத்தப்படவுள்ளது. பண்டரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்தப்படும் இந்த கண்காட்சியில், இலங்கையின் பல்வேறு கைத்தொழில், அபிவிருத்தி உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து விளக்கமளிக்கப்படவுள்ளது. இந்த கண்காட்சி அடுத்த மாதம் 2ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

Continue Reading