ஊழல் மோசடிகாரர்களை தேர்தல்களில் நிறுத்தக் கூடாது – கண்காணிப்பு அமைப்புகள் அறிவுறுத்து

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஊழல் மோசடிகளுடன் தொடர்பு கொண்டிராத மக்கள் பிரதிநிதிகளை முன்னிருத்தும் பொறுப்பு அனைத்து கட்சிகளுக்கும் உள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன. பெண்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீடு நாட்டின் முன்னோடியான அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்கான சந்தர்ப்பமாக அமையும் எனவும் குறித்த அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

Continue Reading

உமாஓயா விவகாரம்; கபே அமைப்பின் குற்றச்சாட்டு

உமா ஓயா கனவு திட்டம் தொடர்பில் சுற்றாடல் ஆய்வு அறிக்கை தயாரிப்பதற்கு விசேட நிபுணர்களாக செயற்பட்டு போலியான அறிக்கை சமர்ப்பித்த தற்போதைய தொல்பொருள் ஆய்வக பணிப்பாளர் நாயகம், தோவ விகாரை உள்ளிட்ட தொல்பொருள் நினைவிடங்கள் அறியப்படாத வகையில் நாசமடையும் போது அதற்காக எந்தவித தலையீட்டையும் மேற்கொள்ளவில்லையென கபே அமைப்பு குற்றம்சுமத்தியுள்ளது. விகாரைகளிலுள்ள உண்டியல்களை சீல் வைப்பதற்கு காட்டப்படும் அர்ப்பணிப்பில் ஒரு பங்கேனும் மேல் ஊவா புராதன ஸ்தானங்களை உமா ஓயா அழிவிலிருந்து பாதுகாக்க அர்ப்பணிக்குமாறு கபே அமைப்பு […]

Continue Reading

அரசியல் கட்சிகளின் வருமானத்தை வெளியிட்டது கபே

இலங்கையிலுள்ள ஆறு அரசியல் கட்சிகளின் வருமானம் தொடர்பான தகவல்களை கபே அமைப்பு வெளியிட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அரசியல் கட்சிகள் வழங்கியுள்ள அறிக்கைகளுக்கு அமைய, இந்த தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய, 2015 டிசம்பர் 31ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு கபே அமைப்பு விடுத்துள்ள அறிக்கையின் பிரகாரம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் […]

Continue Reading