மத்திய மாகாணத்தின் பிரதி பொலிஸ்மா அதிபர் பணி நீக்கம்!

மத்திய மாகாணத்தின் பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை தப்பிக்க விட்டதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வித்தியா கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்ற போது லலித் ஜயசிங்க வடக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றியுள்ளார். கொழும்பில் அவசரமாக ஒன்றுக்கூடிய பொலிஸ் ஆணைக்குழு லலித் ஜயசிங்கவை பணிநீக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது. பொலிஸ்மா அதிபர் […]

Continue Reading

இலஞ்ச ஊழல் மோசடி தொடர்பில் 392 வழக்குகள் பதிவு

கடந்த 05 வருட காலப்பகுதியில் ஊழல் மற்றும் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவினால் 392 வழக்குகள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2012ஆம் ஆண்டு தொடக்கம் 2016ஆம் ஆண்டு வரை நீதவான் நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்றங்களில் வழக்கு பதிவுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தகவல் அறியும் சட்டத்தின் அடிப்படையில் ட்ரான்பேரன்ஷி இன்டர்நேஷனல் நிறுவனம் மேற்கொண்ட கோரிக்கையின் போது ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. குறித்த முறைப்பாடுகளின் அடிப்படையில் 106 பேர் […]

Continue Reading