நாவற்குழி விகாரை தொடர்பான தீர்ப்பு சிறந்த முன்னுதாரணம்!

யாழ். நாவற்குழி பகுதியில் விகாரை அமைப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை நீதிமன்றம் நீக்கியுள்ளமை நல்லிணக்கத்திற்கான சிறந்த எடுத்துக்காட்டு என தேசிய புத்திஜீவிகள் சங்க சபை தெரிவித்துள்ளது. நாவற்குழி விகாரை விடயத்தில் நீதிமன்றத்தின் அணுகுமுறை சிறந்த ஒரு முன்னுதாரணம் எனவும் அச்சபை குறிப்பிட்டுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாவற்குழியில் நிர்மாணிக்கப்படும் விகாரை தொடர்பில வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த வழக்கு மீதான தொடர் விசாரணையின் போது முன்பு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவினை நீதிமன்றம் […]

Continue Reading

புகைப்பிடித்ததால் சமூகப் பணிக்குட்படுத்தப்பட்ட நபர்!

யாழ். சாவகச்சேரி பகுதியில் பொது இடத்தில் வைத்து புகைபிடித்த நபரை எச்சரித்த நீதிபதி 80 மணிநேரம் சமூகப் பணியில் ஈடுபடுமாறு உத்தரவிட்டுள்ளார். சாவகச்சேரி பொதுச் சந்தையில் வைத்து குறித்த நபர் பொதுமக்களுக்கு முன்பாக புகைபிடித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு, மதுவரி திணைக்களத்தினர் இவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்திருந்தனர். குறித்த வழக்கு விசாரணையானது இன்று சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த நபருக்கு 1000 ரூபா தண்டப்பணம் விதித்த நீதிபதி, 80 மணி நேர சமூகப் […]

Continue Reading