வீட்டில் கொரோனா சிகிச்சையின் போது தெரிந்து கொள்ள வேண்டியவை!!

வீட்டு அடிப்படையிலான கொரோனா  சிகிச்சை முறையில் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள். கொரோனா நோயாளி போதுமான வெந்நீர் குடிப்பது, வெந்நீர் ஆவிபிடிப்பது மற்றும் சத்தான சமச்சீர் உணவை உண்ணுதல் வேண்டும். மேலும் கொரோனா  நோய் மோசமடைந்து வருவதற்கான அறிகுறிகளை அறிந்து கொள்வது அவசியமாகும். சுமார் பத்து அல்லது பன்னிரண்டு அடி நடக்கும்போது நோயாளிக்கு அமைதியின்மை அல்லது மூச்சுத் திணறல் ஏற்பட்டால், நோயாளி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும். ஒரு நாற்காலியில் எட்டு முதல் பத்து முறை உட்கார்ந்து எழுந்து […]

Continue Reading