தரவரிசைப் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்

சர்வதேச தரவரிசைப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி முதலிடத்திலுள்ளது. இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நேற்றுடன் நிறைவுக்கு வந்ததையடுத்து, சர்வதேச கிரிக்கெட் பேரவை புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரை முழுமையாகக் கைப்பற்றிய இந்திய அணிக்கு இரண்டு புள்ளிகள் கிடைத்துள்ளமைக்கு அமைவாக, இந்திய அணி 125 புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணியுடனான தொடரை இழந்த இலங்கை அணி 02 புள்ளிகள் குறைவடைந்துள்ள போதிலும், தரப்படுத்தலில் மாற்றமின்றி […]

Continue Reading

இந்திய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக சச்சின்..!

இந்திய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான விருப்பத்தை அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. கிரிக்கெட் சபை நடத்திய ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டதாகவும் பேசப்படுகிறது. இந்த பொறுப்பை சச்சின் ஏற்றுக்கொள்வதால் ஐ.பி.எல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் அவரது கவனம் தடைபடக் கூடாது. துடுப்பாட்ட ஆலோசகர் ஒரு ஆண்டுக்கு குறைந்தது 25 நாட்களாவது அணியுடன் நிச்சயம் பங்கெடுக்க வேண்டும். அப்படி பங்கெடுக்கவில்லை என்றால் அணியின் ஏனைய […]

Continue Reading