இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் சர்வதேச தரத்திற்கு உயர்வு!

சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் சர்வதேச டெஸ்ட் பந்துவீச்சு தரப்படுத்தலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இவர் சிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் அபாரமாக பந்து வீசிய இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராவார். இரண்டாம் இடத்திலிருந்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை பின்தள்ளி 866 புள்ளிகளுடன் ஹேரத் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். அஸ்வின் 865 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா 898 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். கொழும்பு ஆர். பிரேமதாஸ […]

Continue Reading

இந்திய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக சச்சின்..!

இந்திய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான விருப்பத்தை அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. கிரிக்கெட் சபை நடத்திய ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டதாகவும் பேசப்படுகிறது. இந்த பொறுப்பை சச்சின் ஏற்றுக்கொள்வதால் ஐ.பி.எல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் அவரது கவனம் தடைபடக் கூடாது. துடுப்பாட்ட ஆலோசகர் ஒரு ஆண்டுக்கு குறைந்தது 25 நாட்களாவது அணியுடன் நிச்சயம் பங்கெடுக்க வேண்டும். அப்படி பங்கெடுக்கவில்லை என்றால் அணியின் ஏனைய […]

Continue Reading