கிளிநொச்சியில் முச்சக்கர வண்டிகள் விபத்து – மூதாட்டி பலி

கிளிநொச்சி, சேவையர்கடை சந்திக்கு அருகாமையில் இரண்டு முச்சக்கர வண்டிகள் விபத்துக்குள்ளானதில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். சேவையர்கடை சந்திக்கு அருகாமையிலுள்ள கடை ஒன்றிற்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியின் பின்புறத்தில், மற்றுமொரு முச்சக்கரவண்டி மோதியதில் ஏற்பட்ட விபத்தின் போது, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியின் பின் இருக்கையில் இருந்த மூதாட்டி ஒருவர் மயக்கமுற்ற நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை […]

Continue Reading

கிளிநொச்சியில் வாகன விபத்து – ஒருவர் பலி

கிளிநொச்சி, இரத்தினபுரம் சந்திக்கு அருகாமையில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. இரத்தினபுரம் சந்திக்கு அருகாமையிலுள்ள வாகன திருத்துமிடத்தில் இருந்து, திருவையாறு நோக்கி செல்ல முற்பட்ட உழவு இயந்திரத்துடன் திருவையாறு பக்கத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டர் சைக்கிள் மோதியுள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிளில் சென்றவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை அடையாளம் காணப்படவில்லையெனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி […]

Continue Reading