ஐ. நா. வின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் சம்பந்தன் நாளை சந்திப்பு!

இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் நாயகம் ஜெஃப்ரி ஃபெல்ட்மன், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை நாளை (21.07.2017) சந்தித்து பேசவுள்ளார். உத்தியோகபூர்வ விஜயமாக நேற்றைய தினம் இலங்கையை வந்தடைந்த ஜெஃப்ரி ஃபெல்ட்மன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அத்தோடு, கிழக்கிற்கு விஜயம் செய்திருக்கும் அவர் ஆளுநர் ரோஹித போகொல்லாகம மற்றும் முதலமைச்சர் நஸீர் அஹமட் ஆகியோரையும் சந்தித்து பேசியுள்ளார். இந்நிலையிலேயே நாளைய தினம் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து பேசவுள்ளார். தமிழ் […]

Continue Reading

சர்வதேச நாணய நிதியத்துடன் தொடரும் பேச்சு

உடன்பாடுகளை எட்டும் வகையில் இலங்கை அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியமும் பேச்சுக்களை தொடர்வதாக திறைசேரியின் செயலாளர் ஆர்.எச்.எஸ்.சமரதுங்க தெரிவித்துள்ளார் நேற்றைய தினம் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், இது தொடர்பான பேச்சுக்கள் வாஷிங்டனில் நடைபெறுவதாகவும், ஏப்ரல் மாத இறுதிக்குள் இரண்டு தரப்பும் உடன்பாட்டை எட்டமுடியும் என்றும் தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டின் நிதியோட்ட ஸ்திரத்தன்மையை கருத்திற்கொண்டு சர்வதேச நாணய நிதியம் சிறிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த விடயப்பரப்பின்கீழ் இலங்கை, வருமானவரி சட்ட வரையை நிறைவு […]

Continue Reading