அரச மருத்துவர்களின் போராட்டம் முடிவிற்கு வந்தது!

நாடளாவிய ரீதியில் அரச மருத்துவர்கள் சங்கத்தினால் இன்று முன்னெடுக்கப்பட்ட பணிப் புறக்கணிப்புப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. அமைச்சர் சாகல ரத்னாயக்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்தே இப் போராட்டம் கைவிடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. வைத்தியசாலையில் உள்ள அனைத்து சிகிச்சை பிரிவுகளும் இன்று மாலை தொடக்கம் பின்னதாக வழமைபோல் இயங்கும் என அரச மருத்துவர்கள் தெரிவித்னதுள்ளனமை குறிப்பிடத்தக்கது. .

Continue Reading

ஒன்று அல்ல பத்து தனியார் மருத்துவக் கல்லூரிகள் உருவாக வேண்டும்!

ஒன்று அல்ல பத்து தனியார் மருத்துவக் கல்லூரிகள் நாட்டில் உருவாகினாலும் அதனை வரவேற்போம் என வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள மருத்துவர் பற்றாக்குறையை நீக்க இந்தியாவிலிருந்து 200 மருத்துவர்களை கொண்டு வரவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அவர்களை இரண்டு வருடங்களுக்கு இங்கு சேவையாற்றுவதற்கு வருமாறு யாழில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் ஊடாக கோரிக்கை விடுக்க வேண்டும். வடக்கில் தற்போதுள்ள மருத்துவர் பற்றாக்குறையைப் போக்குவதற்கு இது பெரும் உதவியாக இருக்கும் என […]

Continue Reading