ஏறாவூரில் கொள்ளை

ஏறாவூர், காட்டுப்பள்ளி வீதியை அண்மித்து அமைந்துள்ள வீடொன்றில் பணமும் தங்க நகைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளது இன்று அதிகாலை 2.30 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டுக்கூரை ஓடுகளைக் கழற்றிக்கொண்டு வீட்டினுள் நுழைந்த கொள்ளையர்கள், இந்தக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். பணப் பையிலிருந்த 40 ஆயிரம் ரூபா பணத்தையும் இரண்டு தங்கச் சங்கிலிகளையும் கொள்ளையர்கள் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். இதனிடையே, தாயையும் அவரது மகளையும் கத்தியால் வெட்டிவிட்டு, அவர்கள் அணிந்திருந்த தங்கச் சங்கிலிகளை அறுத்தெடுத்துச் சென்றுள்ளதாகப் பொலிசார் தெரிவிக்கின்றனர். கத்தி வெட்டுக்காயங்களுக்குள்ளான தாயும் […]

Continue Reading

ஏறாவூர் இரட்டைக்கொலை சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

ஏறாவூரில் இடம்பெற்ற இரட்டை படுகொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 06 சந்தேக நபர்களும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் சந்தேக நபர்கள் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்ட போது குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏறாவூர் முகாந்திரம் வீதிக்கு அருகிலுள்ள வீடொன்றில் கடந்த செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி இருவர் கொலை செய்யப்பட்டிருந்த சம்பவம் தொடர்பிலேயே […]

Continue Reading