ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்கள் ஒரேதினத்தில்

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை ஒரே தினத்தில் நடத்துவது தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை ஊடங்களுக்கு அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்துள்ளதுடன், தேர்தலை பகுதி பகுதியாக நடத்தாமல் மக்களுக்கு சிரமமின்றி ஒரே தடவையில் நடத்த வேண்டுமென மக்களுக்கு உறுதியளிக்கப்பட்டிருப்பதற்கு அமைவாக, மாகாணசபைத் தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். அதற்கு மாகாண சபைகளின் காலம் […]

Continue Reading

குடியரசு தேர்தல்: வேறுபட்ட கொள்கைகளுக்கு இடையேயான யுத்தம்!

குடியரசு தலைவர் பதவிக்கான தேர்தலானது வேறுபட்ட கொள்கைகளுக்கு இடையேயான யுத்தம் என காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். குடியரசு தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் குறித்து டெல்லியில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். வெற்றி பெறுவதற்கு தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கை நமக்கு இல்லாமல் இருக்கலாம், ஆனால் இந்த போராட்டத்தில் நாம் நிச்சயம் போராட வேண்டும் எனவும் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். குறுகிய மனப்பாங்கு, நாட்டை பிளவுபடுத்துதல் மற்றும் மதவாத அரசியலை […]

Continue Reading

நவம்பர் இறுதியில் உள்ளூராட்சித் தேர்தல்

எதிர்வரும் நவம்பர் மாதம் இறுதி வாரத்தில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறுமென இன்று (16) மாலை அலரிமாளிகையில் நடைபெற்ற கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கூட்டத்தில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கட்சி தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளான அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, ரவூப் ஹகீம், மனோ கணேசன், ரிஷாட் பதியூதீன், கபீர் ஹாசிம், பைசர் முஸ்தபா, லசந்த அழகியவன்ன, அஜித் பெரேரா, அநுரகுமார திசாநாயக்க, டக்ளஸ் தேவானந்தா, எம்.ஏ.சுமந்திரன், தேர்தல் ஆணையாளர் மகிந்த […]

Continue Reading