தேர்தல்களை தள்ளிப் போடும் சூழ்ச்சியில் நல்லாட்சி அரசாங்கம்!

தேர்தல்களைத் தள்ளிப் போடும் சூழ்ச்சிகளையே நல்லாட்சி அரசாங்கம் நடைமுறைப் படுத்துவதாக சம சமாஜ கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். நாட்டின் உரிமை சுதந்திரம் உள்ளிட்ட அனைத்தையும் தற்போதைய அரசு இல்லாது செய்துள்ளது. பொருளாதாரத்தினை எமக்கு ஏற்றாற்போல் நடைமுறைப்படுத்தாமல் சர்வதேச நாடுகளிடம் தற்போதைய அரசாங்கம் அடிபணிந்துள்ளது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் திஸ்ஸ விதாரண இந்த கருத்துக்களை முன்வைத்தார். நாட்டில் குறிக்கப்பட்ட தினங்களில் தேர்தல்களை நடத்துவது பிரதானமாகும். ஆயினும் தற்போதைய […]

Continue Reading

சமூக வலைத்தளங்களில் காட்டும் ஆர்வத்தை இளைஞர்கள் தேர்தலில் காட்டுவதில்லை!

சமூக வலைத்தளங்களில் காட்டும் ஆர்வத்தை தேர்தல் வாக்களிப்புகளில் இளையவர்கள் காட்டுவதில்லை என பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள இளைஞர் யுவதிகள் சமூக வலைத்தளங்கள் ஊடாக பல்வேறு பிரச்சினைகள் விடயத்தில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆயினும் தமது வாக்குரிமையை சரிவரப்; பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச கற்கைகள் நிறுவனத்தில் இடம்பெற்ற இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வில் அவர் இவற்றை குறிப்பிட்டுள்ளார். நாட்டில் 40 சதவீதமான இளைஞர் யுவதிகள் வாக்களிப்பதில்லை என ஆய்வுகளில் […]

Continue Reading