எரிபொருள் விநியோகம் அத்தியாவசிய சேவையாக பிரகடணம்!

எரிபொருள் விநியோகம்இ அத்தியவசிய சேவையாக அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தபட்டுஇ வர்த்தமானி அறிவித்தலும் வெளியாகியுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோ கையெழுத்திட்ட வர்த்தமானி அறிவித்தல் நேற்றைய தினம் (25) நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது. இதன்பிரகாரம்இ பெற்றோலிய ஊழியர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த முத்துராஜவல மற்றும் கொலன்னாவ எண்ணெய்க் களஞ்சியங்கள் இராணுவ கட்டுப்பாட்டினுள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை அடுத்து இன்று அதிகாலை தொடக்கம் இராணுவத்தினரால் எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில்இ இன்றைய தினம் பணிக்கு திரும்பாத பெற்றோலிய ஊழியர்கள்இ […]

Continue Reading

கொரிய தீபகற்பத்தின் பதற்ற நிலைக்கு அரசியல் தீர்வே அவசியம்!

கொரிய தீபகற்பத்தில் நிலவிவரும் பதற்ற நிலைக்கு அரசியல் ரீதியான தீர்வே அவசியம் என ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுத்துறை தலைவர் ஃபெடரிகா மொஜர்னி தெரிவித்துள்ளார். வடகொரியாவிற்கும், தென்கொரியாவிற்கும் இடையில் அதிகரித்துவரும் பதற்றம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கொரிய தீபகற்பத்தில் நிலவிவரும் பதற்றத்திற்கு இராணுவ ரீதியான நடவடிக்கை தீர்வாகாது, அதற்கு இராஜதந்திர மற்றும் அரசியல் ரீதியான தீர்வே ஏற்றதாகும். இப்பிரச்சினையை எளிதாக தீர்ப்பது தொடர்பில் அனைவரும் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தை நடத்துவது அவசியமாகும் என்றும் ஃபெடரிகா மொஜர்னி […]

Continue Reading