அரசாங்கத்தைக் கவிழ்ப்பதென்பது பகல் கனவு – அமைச்சர் கயந்த கருணாதிலக

உள்ளுராட்சி தேர்தலில் வெற்றி பெறுவதன்மூலம் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாதென அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளதுடன், அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவு கிடைக்காது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Continue Reading

கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு

கடந்த 2014ஆம் ஆண்டு அளுத்கமயில் இடம்பெற்ற கலவரத்தின் போது உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு நஷ்டஈடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பில் இடம்பெற்ற போது அமைச்சர் கயந்த கருணாதிலக இதனைத் தெரிவித்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 02 மில்லியன் ரூபாவும், காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு 05 இலட்சம் ரூபா வரை நஷ்டஈடு வழங்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 2014ஆம் ஆண்டு அளுத்கமயில் இடம்பெற்ற கலவரத்தின் போது மூவர் […]

Continue Reading