பொலித்தீன் பாவனை குறித்த வர்த்தமானி

தடிப்பத்தில் 20 மைக்ரோன் அல்லது அதனைவிடக் குறைந்த அளவுடைய பொலித்தீன் அல்லது ஏதேனும் பொலித்தீன் பொருள் பயன்பாடு அல்லது உற்பத்தி போன்றவற்றுக்கு தடைவிதிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அவ்வகையான பொலித்தீன்களை உற்பத்தி செய்தல், விற்பனை செய்தல், விற்பனைக்காக காட்சிப்படுத்தல், இலவசமாக வழங்குதல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், சில நோக்கங்களுக்காக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் எழுத்துமூல அனுமதியுடன் பயன்படுத்த முடியும் என்றும் அந்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Continue Reading

அமைச்சுக்களின் விடயதானங்களுடனான வர்த்தமானி

நிதி, ஊடகம், வெளிவிவகாரம், காணி, சுங்கம், உள்நாட்டு இறைவரி, அரசாங்க தகவல் உள்ளிட்ட துறைசார்ந்த அமைச்சுக்களின் விடயதான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சின் கீழ் வெளிநாட்டு தூதரக குழு, தேசிய லொத்தர் சபை, அபிவிருத்தி லொத்தர் சபை உட்பட்ட 05 நிறுவனங்கள் செயற்படவுள்ளதுடன், நிதி மற்றும் ஊடக அமைச்சின் கீழ் நிதி, தகவல் திணைக்களங்கள், பத்திரிகை பேரவ உள்ளிட்ட 33 நிறுவனங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. காணி அமைச்சின் கீழ் காணி சீர்திருத்த ஆணைக்குழு, காணி அளவை சபை, […]

Continue Reading