“சைட்டம் தீப்பற்றிய இரவு ஓகஸ்ட் 30”

ஓகஸ்ட் மாதம் 30ஆம் திகதியை சைட்டம் தீப்பற்றிய இரவு என பெயரிட்டு போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய சங்கத்தின் உப செயலாளர் நவீன் டி சொய்சா இதனை தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுத்தருவதற்கு அரசாங்கம் முன்வரவில்லை எனவும், அமைச்சர் ராஜித்த சேனாரத்னவுக்கு விருப்பமான வகையில் 2500 இலட்சம் ரூபா […]

Continue Reading

பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வைப்பெற்றுக் கொடுக்க பேச்சுக்கு அழைக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

சைட்டம் நிறுவனத்தின் செயற்பாடுகள் காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ள அனைத்து தரப்பினருக்கும் தீர்வொன்றை பெற்றுக்கொள்வதற்காக பேச்சுவார்த்தைக்கு வருமாறு அரச வைத்திய அதிகரிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பு ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள திறந்த கடிதம் ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இதில் பிரதான மூன்று தரப்பினர் மீது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி சைட்டம் நிறுவனத்தில் கற்கின்ற மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர், அரச பல்கலைக்கழகங்களில் வைத்திய பீடத்தில் கற்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர், மருத்துவ […]

Continue Reading

மாலபே தனியார் பல்கலைக்கழக விவகாரம்; மருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்ப்பு

மாலபே தனியார் பல்கலைக்கழகத்தின் பணிப்பாளர் சபைக்கு சாதாரண சமூகத்திற்கான மக்கள் முன்னணியின் தலைவரும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான சரத் விஜேசூரிய உள்ளிட்ட அறுவர் நியமிக்கப்பட்டமைக்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. நெவில் பெர்னான்டோ மருத்துவமனை அரசாங்கத்தினால் பொறுப்பேற்றுக் கொள்ளப்பட்ட உடன்படிக்கையானது போலியானதென சங்கத்தின் ஊடக பேச்சாளரான சமந்த ஆனந்த தெரிவித்துள்ள அதேவேளை, இந்த விடயம் தொடர்பில் கையூட்டல் மற்றும் ஊழல் மோசடி ஆணைக்குழுவில் முறைபாடொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading

சைட்டம் விவகாரம்; மதத் தலைவர்களுக்கு அழைப்பு

சைட்டம் பிரச்சினையில் தலையிடுமாறு, மகாநாயக்க தேரர்கள் மற்றும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடமும் கோரிக்கை விடுப்பதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. எழுத்துமூலம் குறித்த கோரிக்கை முன்வைக்கப்படுவதாக அச்சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே சுட்டிக்காட்டியுள்ளார்.

Continue Reading

விடுமுறைகளை இரத்துச் செய்யுமாறு மருத்துவர்களிடம் கோரிக்கை

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்த நிலையை கருத்தில்கொண்டு விடுமுறையில் இருக்கும் மருத்துவ அதிகாரிகள் அனைவரும் சேவைக்கு சமூகமளிக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் விஷேட மருத்துவ முகாம்களை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் இணைப்பாளர் நளிந்த ஹேரத் தெரிவித்துள்ளதுடன், இதற்காக நூற்றுக்கும் அதிகமான அரச மருத்துவ அதிகாரிகள், சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதுடன், ஏற்கனவே களுத்துறை மாவட்டத்தில் சில மருத்துவ குழுக்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அதேவேளை, மாத்தறை, ஹம்பந்தோட்டை […]

Continue Reading