தீர்வையற்ற வாகன அணுமதிப்பத்திரத்திற்கு நல்ல கிராக்கி!

வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட தீர்வையற்ற வாகனத்திற்கான அணுமதிப்பத்திரத்திற்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது. அணுமதிப்பத்திரம் ஒவ்வொன்றும் சுமார் 65 தொடக்கம் 70 இலட்சம் ரூபாய் வரையில் விற்பனையாவதாக தெரிய வருகின்றது. வடக்கு மாகாண சபை கடந்த 2013ஆம் ஆண்டு ஒக்டொபர் மாதம் தொடக்கம் தமது பணிகளை ஆரம்பித்தது. தமக்கும் தீர்வையற்ற வாகனங்களுக்கான அணுமதிப்பத்திரம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை உறுப்பினர்கள் தொடர்ச்சியாக முன்வைத்தனர். வாகனங்கள் இல்லாததினால் தமது பணிகளை விணைத்திறனாக செய்ய முடியவில்லை என்றும் அவ்வப்போது […]

Continue Reading

தேர்தல்களை தள்ளிப் போடும் சூழ்ச்சியில் நல்லாட்சி அரசாங்கம்!

தேர்தல்களைத் தள்ளிப் போடும் சூழ்ச்சிகளையே நல்லாட்சி அரசாங்கம் நடைமுறைப் படுத்துவதாக சம சமாஜ கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். நாட்டின் உரிமை சுதந்திரம் உள்ளிட்ட அனைத்தையும் தற்போதைய அரசு இல்லாது செய்துள்ளது. பொருளாதாரத்தினை எமக்கு ஏற்றாற்போல் நடைமுறைப்படுத்தாமல் சர்வதேச நாடுகளிடம் தற்போதைய அரசாங்கம் அடிபணிந்துள்ளது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் திஸ்ஸ விதாரண இந்த கருத்துக்களை முன்வைத்தார். நாட்டில் குறிக்கப்பட்ட தினங்களில் தேர்தல்களை நடத்துவது பிரதானமாகும். ஆயினும் தற்போதைய […]

Continue Reading