இனவாத செயற்பாடுகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் – கிழக்கு முதலமைச்சர்

கிழக்கில் மத ஸ்தலங்கள் மீது தாக்குதல் நடத்துவோர் மீதும் இனவாத செயற்பாடுகளை முன்னெடுப்போர் மீதும் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். திருகோணமலை பெரிய கடை ஜும்மா பள்ளிவாசல் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகளை முன்னெடுத்து அது தொடர்பான விரிவான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு திருகோணமலை மாவட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார். அத்துடன் கிழக்கின் சட்டத்தையும் ஒழுங்கையும் […]

Continue Reading

கிழக்கில் அமைதியைச் சீர்குலைப்பவர்கள் தண்டிக்கப்படுவர் – மாகாண முதலமைச்சர்

கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களவர்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்துவரும் நிலையில், அதனை சீர்குலைக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். சம்பூரில் அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் ஜனாதிபதியுடன் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அங்கு உரையாற்றுகையில், கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஏனைய பெரும்பான்மை கட்சிகளும் இணைந்து எவ்வித பிரச்சினைகளுமின்றி ஆட்சி நடத்திவரும் […]

Continue Reading