ஹக்கீமின் செயற்பாடு தொடர்பில் ரிஷாத் அதிருப்தி

நல்லாட்சி அரசாங்கத்தின் 100 நாட்கள் திட்டத்தில் நகர அபிவிருத்தி நிர்மாணத்துறை அமைச்சராக இருந்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஒரு மணி நேரத்தையாவது செலவழித்திருந்தால் தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தை இலகுவில் சரிசெய்திருக்க முடியுமென அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தைத் தீர்த்துவைக்குமாறு, இந்தவிடயத்துடன் சம்பந்தப்பட்ட அப்போதைய நகர அபிவிருத்தி நிர்மாணத்துறை அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம், பள்ளிவாசல் நிர்வாகம் பலமுறை கோரிக்கைகள் விடுத்திருந்த போதும் அதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும், தற்போதைய அமைச்சரான சம்பிக்க ரணவக்கவுடனும், […]

Continue Reading

கூட்டு அரசாங்கம் என்பதால் இன ஒற்றுமை வராது – ஹக்கீம்

பிரதான அரசியல் கட்சிகளின் தலைமைகள் ஒன்றிணைந்து கூட்டு அரசாங்கத்தை அமைத்தவுடன் இன ஒற்றுமை வந்துவிடாதென நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஏறாவூரில் நேற்று இடம்பெற்ற கட்டிடத் திறப்புவிழா நிகழ்விவொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், யுத்தத்திற்குப் பின்னர் அபிவிருத்தி என்ற விடயத்தில் இனங்கள் மத்தியிலே புரிந்துணர்வு இல்லை எனவும், அபிவிருத்திகளைப் பகிர்ந்து கொள்வது தொடர்பில் இனங்களுக்கிடையில் இன்னமும் […]

Continue Reading