இலங்கையில் எச்.ஐ.வி. தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் ஆண்களே!

எச்.ஐ.வி. தொற்றால் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் ஆண்களே அதிகமானவர்கள் என்று இலங்கை எயிட்ஸ் தடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் கடந்த ஆறு மாதங்களுக்குள் எச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்ட 131 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் 90 பேர் ஆண்கள். பாதுகாப்பற்ற பாலியல் தொடர்புகள் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 0.0021 சதவீதம் பேர் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயினும் தெற்காசியாவில் மிகக் குறைவாக எயிட்ஸ் பரவும் நாடு இலங்கை என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது என்று […]

Continue Reading

கைதிகளுக்கு எயிட்ஸ் பரிசோதனை

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை எய்ட்ஸ் நோய் தொடர்பான பரிசோதனைக்குட்படுத்தும் திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக, அரச எயிட்ஸ் நோய் தடுப்பு பணியகம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக, அந்த பணியகத்தின் பணிப்பாளர் டாக்டர். சிசிர லியனகே தெரிவித்துள்ளதுடன், கைதிகள் மத்தியில் எய்ட்ஸ் நோய் கூடுதலாக பரவும் வாய்ப்பு காணப்படுவதாகவும், இதன்படி முதல் கட்டமாக கைதிகளை இரத்த பரிசோதனைகளுக்குட்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அவ்வாறு அடையாளம் காணப்படும் நோயாளர்களுக்கு தகுந்த சிகிச்சை […]

Continue Reading

எச்.ஐ.வி தொற்றுத் தொடர்பில் தவறான செய்திகள்

எச்.ஐ.வி. வைரஸ் தொற்றை பரப்புவதாக தவறான செய்திகள் சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு இயக்கம் தெரிவித்துள்ளது. எச்.ஐ.வி வைரஸ் செல்கள், மனிதனின் உடலுக்கு வெளியில் நேரடியாக இருக்கும் கால அளவு மிகவும் குறைவானது என்பதனால் ஊசிகளின் மூலமாக அது பரவும் அச்சுறுத்தல் மிகவும் அரிதானதென அதன் பணிப்பாளர் விஷேட வைத்திய நிபுணர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார். இதேவேளை யானைக்கால் நோய் பரவலாக காணப்படுகின்ற பிரதேசங்களில் இரவு வேளைகளில் இரத்த பரிசோதனை […]

Continue Reading