இந்தியா – சீனா எல்லையில் கல்வீச்சு மோதல்

இந்தியா – சீனா எல்லைப் பகுதியில் இரண்டு நாட்டு பாதுகாப்பு படைகளுக்கும் இடையில் நேற்று கல்வீச்சு மோதல் இடம்பெற்றுள்ளது. லடாக்கிலுள்ள புகழ்பெற்ற பங்கொங் ஏரி ஊடாக சீனாவின் படையினர் இரண்டு தடவைகள் இந்தியாவிற்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளதாகவும், இரண்டு சந்தர்ப்பங்களிலும் இந்திய படையினர் மனித சங்கிலியை உருவாக்கி அவர்களின் எல்லை மீறலை முறியடித்துள்ள போதிலும், சீனப் படையினர் கற்களை வீசி இந்திய படையினர் மீது தாக்குதல் நடத்தியதாகவும், இந்தியப் படையினரும் பதிலுக்கு கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும் இந்தியச் […]

Continue Reading

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்திய – சீன தலைவர்கள் சந்திப்பு

ஆறு நாடுகள் பங்கேற்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு கசகஸ்தானில் நடைபெறுகிறது. மத்திய ஆசியா மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் அமைதியை நிலைநாட்ட, இந்தக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சீனா, ரஷ்யா, கசகஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் ஆகிய ஆறு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்தக் கூட்டமைப்பில் இந்தியாவும் பாகிஸ்தானும் முழு உறுப்பினர்களாக இன்று புதிதாக இணைந்துள்ளன. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அஸ்தானா நகரிலுள்ளார். இன்று மாநாட்டு நிகழ்வில் சீன அதிபர் ஷி ஜின்பிங் – […]

Continue Reading