ஐ.பி.எல் போட்டியில் முதலிடத்திலுள்ள அணி (Photo)

குஜராத் லயன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது. மேலும், கொல்கத்தா நைற் ரேடார்ஸ் மற்றும் மும்பை இந்தியன் அணிகளுக்கு இடையிலான போட்டி இரவு நடைபெறவுள்ளது. இந்நிலையில் இதுவரை இடம்பெற்ற ஐ.பி.எல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 13 போட்டிகளில் விளையாடி 09 போட்டிகளில் வெற்றி பெற்று 18 புள்ளிகளுடன் முதலாவது இடத்தில் உள்ளது. கொல்கத்தா நைற் ரேடார்ஸ் அணி 13 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் வெற்றி பெற்று 16 […]

Continue Reading

கால அட்டவணை தயாரிக்க சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் நடவடிக்கை – காரணம் இதுதான்

இந்திய ப்ரிமியர் லீக் உள்ளிட்ட உள்நாட்டு ரி-20 போட்டித் தொடர்களுக்கான கால அட்டவணையொன்றை தயாரிக்க சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது. உள்நாட்டு ப்ரிமியர் லீக் போட்டிகள் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடாத்துவதற்கு பாதிப்பு ஏற்படுவதன் காரணமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்திய ப்ரிமியர் லீக் போட்டித்தொடர் எதிர்வரும் வருடங்களில் இடம்பெறுமெனத் தெரிவிக்கப்படுகின்றது. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 31ஆவது போட்டி இன்னும் சற்றுநேரத்தில் ஆரம்பிக்கவுள்ளது. இன்றைய போட்டியில் ரோயல் […]

Continue Reading

கொல்கத்தா அணிக்காகக் களமிறங்கக் காத்திருக்கும் சஞ்ஜய் யாதவ்

இந்த வருடத்தின் 10ஆவது ஐபிஎல் போட்டியில் சஞ்ஜய் யாதவ் கொல்கத்தா அணிக்காக விளையாடவுள்ளார். இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 10ஆவது போட்டி இவ்வாண்டு நiபெறவுள்ள நிலையில், ஆரம்பநாளான இன்று பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் – ஹைதராபாத் அணிகளும் மோதுகின்றன. இந்த ஐபிஎல் போட்டியில் ஏராளமான இளம் வீரர்கள் விளையாட காத்திருக்கின்ற நிலையில், தமிழகத்தின் ஒசூரைச் சேர்ந்த சஞ்ஜய் யாதவ் கொல்கத்தா அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டார். இவரது பூர்வீகம் உத்தரப் பிரதேசமாகும். இவரது தந்தை […]

Continue Reading