சமூக வலைத்தளங்களின் ஊடாக மூளைச்சலவை செய்யும் ஐ.எஸ் அமைப்பு

ஐ.எஸ்.ஐ.எஸ் தற்கொலைக் குண்டுதாரிகள் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி, இந்தியர்களை மூளைச் சலவைசெய்ய முயற்சிப்பதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த ஆயுதக் குழுவின் தலைமையகமான சிரியாவிலுள்ள மேற்கு ரக்காவில் நடத்தப்பட்ட தாக்குதலில், இந்திய தற்கொலைக் குண்டுதாரியொருவர் பல மக்களைக் கொன்றதாக ஐ.எஸ்.ஐ.எஸ் அறிவித்ததுடன், இந்தக் குண்டுதாரி, அபூ யூஸ{ப் அல் ஹிந்தி எனும் பெயர் கொண்டவர் எனவும், அந்த இந்தியக் குண்டுதாரி, குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியினரையும் கொன்றதாகவும் அறிவித்துள்ள போதிலும், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு கூறியதை […]

Continue Reading

ஐ.எஸ் தலைவர் சிரியாவில் கொலை

ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் அபூபக்கர் அல் பக்தாதி கடந்த மே மாதம் 28ஆம் திகதி சிரியாவில் வைத்து கொல்லப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ரஷ்ய வான்படையினர் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்திலேயே அவர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் அதேவேளை, வடக்கு சிரியாவின் ரக்கா நகரில் இடம்பெற்ற ஐ.எஸ். தீவிரவாதிகளின் படை பொதுக் கூட்டத்தின் மீதே இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Continue Reading