மாணவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

யாழ். மண்டைதீவு பகுதியில் கடலில் மூழ்கி உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் அவர்களின் உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. மண்டைதீவு கடற்பரப்பில் நேற்று படகில் பயணம் செய்த மாணவர்கள் ஆறு பேர் படகு கவிழ்ந்ததால் உயிரிழந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலங்கள் பிரேத பரிசோதனையின் பின்னர் இன்று கையளிக்கப்பட்டுள்ளன. இதேவேளை மாணவர்கள் உயிரிழப்பதற்கு முன்னர் ஏதேனும் அருந்தியிருந்தனரா என்பது தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்வதற்காக மாணவர்களின் உடற்பாகங்கள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் எஸ்.சத்தியமூர்த்தி […]

Continue Reading

ஆறு பேரைக் காவுகொண்ட சிறுத்தீவுக் கடல் – காரணம் வெளியானது (Photos)

யாழ்ப்பாணம், மண்டைத்தீவு கடற்பகுதியில் வள்ளம் கவிழ்ந்ததில் பலியான 06 மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக மண்டைத்தீவிற்கு சென்ற 14 பேரில் 07 பேர் சிறுதீவிற்கு வள்ளத்தில் சென்றுள்ள நிலையில், வள்ளம் கவிழ்ந்ததில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். மற்றுமொருவர் தப்பிச்சென்று கடற்படையினருக்கு தகவல் வழங்கியதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் லங்காநாத திசாநாயக்க தெரிவித்துள்ளார். குறித்த விபத்தில் உரும்பிராயைச் சேர்ந்தவர்களான நந்தன் ரஜீவன் […]

Continue Reading