யாழ். சிறைச்சாலை வளாகத்திற்குள் மனித எலும்புக்கூடுகள் மீட்பு

யாழ்ப்பாணம் சிறைச்சாலை வளாகத்தில் கட்டுமானப் பணிகளுக்காக தோட்டப்படும் கிடங்குகளில் இருந்து மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்படுகின்ற போதிலும் அவை இரகசியமான முறையில் அழிக்கப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ். சிறைச்சாலை வளாகத்தின் முன்னாள் பொலிசாரின் விடுதிக் கட்டிடம் ஒன்று கட்டுவதற்காக கடந்த ஒரு மாதமாகப் பணிகள் இடம்பெறுகின்றன. கடந்த வாரம் குறித்த நிலம் தோண்டப்பட்டபோதும் நான்கு எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக் கூடுகள் தொடர்பிலோ அல்லது அவற்றுடன் கானப்பட்ட தடயப்பொருட்களையோ உரிய முறைப்படி பொலிசாருக்கோ அல்லது நீதிமன்றிற்கோ தெரியப்படுத்தாது அந்த […]

Continue Reading

யாழில் சிறைச்சாலைக் கைதிகள் நால்வர் விடுதலை (Photos)

வெசாக் தினத்தினை முன்னிட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறு குற்றம் புரிந்த கைதிகள் 04 பேர் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வருடாந்தம் வெசாக் மற்றும் புதுவருடம் உள்ளிட்ட பல்வேறு விஷேட தினங்களில் ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அமைவாக சிறு குற்றம் புரிந்து நீதிமன்றங்களில் தண்டப்பணம் செலுத்த முடியாமல் தடுத்து வைக்கப்படும் கைதிகள் விடுதலை செய்யப்படுவது வழமை. அந்தவகையில், வெசாக் தினத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் கைதிகள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், யாழ். சிறைச்சாலையில் தண்டப்பணம் செலுத்த […]

Continue Reading