தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை!

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் நேற்று (19.07.217) இதனை வெளிப்படுத்தினார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய பல கேள்விக்கு அமைச்சர் இதன் போது பதிலளித்தார். காணாமற்போனோர் விடயம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, தமிழ் மக்களின் காணி உரிமை போன்ற பல பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. அடிப்படை விடயங்கள் தொடர்பான முடிவுகள் இல்லாத நிலையில் அனைத்தும் […]

Continue Reading

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நீக்க தமிழ்க் கட்சிகள் தீர்மானம்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை இல்லாமல் செய்ய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதென ஐந்து தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து தீர்மானித்துள்ளன. இது தொடர்பில் நேற்று முன்தினம் (21) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில், தமிழரசுக் கட்சி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழர் சமூக ஜனநாயக கட்சி மற்றும் தமிழீழ விடுதலை இயக்கம் ஆகியன கலந்துகொண்டிருந்தன. இதன்போது, பயங்கரவாத தடைச்சட்டம் ஒன்று தேவையற்றது எனவும், தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புத் தடைச் சட்டம் […]

Continue Reading