யாழ். புத்தூர் மக்களுக்கு தெற்கிலிருந்து ஆதரவு

யாழ். புத்தூர் மக்கள் குடியிருப்பிற்கு அருகில் இருக்கும் மயானத்தை அகற்றக் கோரி மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டம் இன்று 40 நாட்களையும் கடந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புத்தூர் மேற்கு கலைமதி மக்கள் மண்டபத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த போராட்டத்திற்கு தென்பகுதியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்களும், அரசியல்வாதிகளும் ஆதரவினை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை பெண்கள் விடுதலை இயக்க தேசிய ஒருங்கிணைப்பாளர் கேமமாலினி அபேரத்ன, புத்தூரில் மயானத்திற்கு எதிராக போராடும் மக்களைச் சந்தித்து அவர்களின் போராட்டத்துக்கு இயக்கத்தின் சார்பில் […]

Continue Reading

யாழில் தேங்காய் விலை உயர்வு

யாழ். குடாநாட்டில் தேங்காய் விலையில் திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் 55 ரூபா முதல் 60 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட தேங்காய் இன்றைய தினம் 70 ரூபா முதல் 80 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டுள்ள அதேநேரம், 40 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட தேங்காய் 50 ரூபாவாகவும், 30 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட தேங்காய் 40 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. யாழ். குடாநாட்டிலிருந்து பெருமளவு தேங்காய்கள் வெளிமாவட்டங்களிற்கு ஏற்றுமதியாகின்றமையாலும், […]

Continue Reading

யாழ் தொடரூந்து விபத்தில் உயிர் தப்பினார் வைத்தியர்

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்குப் பின்புறமாகவுள்ள தொடருந்துக் கடவையில் கார் ஒன்றை மோதித்தள்ளியது தொடரூந்து. பலத்த சேதத்திற்கு உள்ளான கார் மருத்துவர் ஒருவருக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

Continue Reading

கோப்பாய் பொலிசாரைத் தாக்கிய இருவர் கைது

யாழ். கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் மேலும் இரண்டு சந்தேக நபர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். 20 வயது மற்றும் 22 வயதுடைய இரண்டு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்தவாரம் கொக்குவில் பகுதியில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு பொலிஸார் மீது ஆவாக் குழுவினைச் சேர்ந்த 10இற்கும் மேற்பட்ட நபர்கள் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டிருந்தனர். வாள்வெட்டிற்கு இலக்காகிய இரு பொலிஸாரும் யாழ். […]

Continue Reading

யாழில் பொலிஸார் மீது துரத்தித்துரத்தி வாள் வெட்டு!

வாள்வெட்டிற்கு இலக்கான இருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அணுமதிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த சம்பவம் இன்று (30) பிற்பகலுக்கு பிற்பாடு கொக்குவில், பொற்பதி பகுதியில் இடம்பெற்றிருப்பதாக தெரிய வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் கோப்பாய் பொலிஸார் என தெரிவிக்கப்படுகிறது. 4 மோட்டார் சைக்கிளில் வந்த 10 ற்கும் மேற்பட்ட இளைஞர்கள் துரத்தி துரத்தி இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். வாள்வெட்டில் படுகாயமடைந்த ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அணுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தரப்பு தெரிவிக்கிறது.

Continue Reading

யாழ். திருநெல்வேலியில் வாள்வெட்டு – இளைஞர் படுகாயம்

யாழ்ப்ப்பாணம் திருநெல்வேலி கலட்டி சந்தியில் இளைஞர் மீது வாள்வெட்டு, விரல் துண்டிக்கப்பட்ட வாள்வெட்டுக்கு இலக்காகிய இளைஞர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் புலோலி பகுதியைச் சேர்ந்த தினேஸ்குமார் சலோஜிதன் (வயது 18) என்ற இளைஞரே படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கலட்டிப் பகுதியில் வேலைக்காக வந்த குறித்த இளைஞரை இன்று மாலை 6.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் வாளால் வெட்டியுள்ளனர். வாள்வெட்டுக்கு இலக்காகிய இளைஞர் […]

Continue Reading

கொடிகாமத்தில் கடமையாற்றும் பொலிஸ் அலுவலர் மீது தாக்குதல்!

கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் அலுவலகர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்றிரவு (26) இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பொலிஸ் அலுவலகர் தனது கடமை முடிந்து வடமராட்சியில் உள்ள அவது வீட்டிற்கு மோட்டார் சைக்கிலில் சென்ற போது வரணி பகுதியில் வைத்து தாக்கப்பட்டதாக தெரியவருகிறது. தம்மை அடையாளம் காட்டிக்கொள்ளாத குழுவினரின் தாக்குதலில் இருந்து தப்பிய பொலிஸ் அதிகாரி தனது மோட்டார் சைக்கிளையும் கைவிட்டு பின் கொடிகாமம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் […]

Continue Reading

வெலிக்கடைச் சிறை படுகொலையின் 34ஆம் ஆண்டு நிணைவு!

வெலிக்கடைச் சிறைச்சாலைப் படுகொலையின் 34ஆம் ஆண்டு நினைவேந்தலும், தமிழ்த்தேசிய வீரர்கள் தினமும் ரெலோ அமைப்பினால் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்.நல்லார் கந்தசுவாமி ஆலயத்தின் பின்னால் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் (25) மேற்படி நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த நினைவேந்தல் நிகழ்வில் வட.மாகாண மகளீர் விவகார அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், பா.கஜதீபன், அ.புவனேஸ்வரன் ஆகியோரும் பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர். மேற்படி நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்ச்சியாக திருகோணமலை மாவட்டம் மற்றும் […]

Continue Reading

“மச்சான் சவால் விட்டான் நான் சுட்டேன்” என சந்தேக நபர் வாக்கு மூலம்!

முடிந்தால் சுடுமாறு மச்சான் சவால் விட்டான் நான் சுட்டேன் என்று யாழ் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருக்கும் நல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு காரணமான பிரதான சந்தேக நபர் தெரிவித்துள்ளார். நல்லூர் கோயில் பகுதியில் நான் மதுபோதையில் நின்றிருந்தேன். அப்போது எனது மச்சான் உந்தப் பொலிஸை உன்னால் சுடமுடியுமா என்று சவால் விட்டார். அதனாலேயே தாம் சுட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் சந்தேக நபர் தெரிவித்துள்ளார். யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக […]

Continue Reading

நாட்டின் வடக்கே உள்ள நீதி மன்றங்களின் செயற்பாடுகள் இன்று ஸ்தம்பிதம்!

நாட்டின் வடக்கே உள்ள நீதி மன்றங்களின் பணிகள் இன்று முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமே இதற்கு கபரணமாகும். குறித்த சம்பவம் கடந்த 22ம் திகதி யாழ். நல்லூர் பகுதியில் இடம்பெற்றது. இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கும் பொருட்டு வடக்கு மாகாண சட்த்தரணிகள் இப்பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கின்றனர். இந்நிலையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. சட்டத்தரணிகள் […]

Continue Reading

யாழpல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு ஜனாதிபதி கண்டனம்

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாகக் கருதப்படும்  துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தின் ஊடாகவே தமது கண்டனத்தினை தெரிவித்துள்ளார். “நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு நான் கண்டனம் தெரிவிக்கின்றேன்”. ஜனாதிபதி, துணிச்சலான எமது பொலிஸ் அதிகாரிகளின் தியாகம் மறக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளார்.  

Continue Reading

சிகிச்சைக்காக அணுமதிக்கப்பட்ட நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப் பாதுகாவலர் உயிரிழப்பு!

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனின் மெய்ப் பாதுகாவலர் சற்றுமுன்னர் உயிரிழந்துள்ளார். நல்லூரில் நேற்று (22.07.2017) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குறித்த மெய்ப்பாதுகாவலர் படுகாயமடைந்தார். இந்நிலையில் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அணுமதிக்கப்பட்ட அவர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளார்.

Continue Reading