இலங்கை – ஜப்பான் இடையேயான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது!

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் பணிப்பெண்களின் நலன்கருதி புதிய புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைசாத்திடப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இவ் உடன்படிக்கை(26) கைசாத்திடப்பட்டது. ஜப்பான் நாட்டின் சர்வதேச மனித வள அபிவிருத்தி (M JAPAN ) நிறுவனத்துக்கும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கும் இடையில் இவ் ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டது. சர்வதேச மனித வள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் Kyoki Yanagisawa வும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரலவும் இவ் ஒப்பந்ததில் கைசாத்திட்டனர். அதற்கமைய இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு ஜப்பான் […]

Continue Reading

ஜப்பானின் ராடர் வலையமைப்புக்கு அமைச்சரவை அனுமதி

இலங்கையில் ராடர் வலையமைப்பொன்றை ஜப்பான் உருவாக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 3.422 பில்லியன் ரூபா செலவில் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் இந்த ராடர் வலையமைப்பை உருவாக்கவுள்ளது. தற்போதைய நிலையில், இலங்கை வானியல்சார் நிறுவனங்களுக்கு உரிய தொழில்நுட்ப ஏற்பாடுகள் இல்லாதநிலையில் இலங்கையில் ஏற்படும் வானியல் மாற்றங்களுக்கு ஏற்ப விரைவாகவும், விரிவாகவும் தகவல்களை வெளியிட முடியாத நிலை காணப்படுவதுடன், நாடு முழுவதையும் அவதானிக்கும் வகையிலான காலநிலை அவதானம் தொடர்பான தொழில்நுட்ப கட்டமைப்பும் இலங்கையில் இல்லாத நிலையே காணப்படுகின்றது. இந்த […]

Continue Reading

உலகின் சொகுசு ரயில் சேவையை ஆரம்பித்தது ஜப்பான்

பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட ஷிகி ஷிமா என்ற சொகுசு ரயில் சேவையை ஜப்பான் நேற்று ஆரம்பித்தது. ஜப்பானின் இந்த ஷிகி ஷிமா ரயில் உலகின் சொகுசு ரயிலென அழைக்கப்படுகிறது. இந்நிலையில், பொழுதுபோக்கு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்ட ஷிகி ஷிமா ரயில் சேவையை ஜப்பான் அரசு தொடங்கியுள்ளது. 10 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் இருந்து வடகிழக்கு தீவு நகரான ஹோக்கைடோ வரை இயக்கப்படுகின்றது. மரக்கட்டைகளால் அலங்கரிக்கப்பட்ட வரவேற்பறைகள், சொகுசு சோபாக்கள் போன்ற பல்வேறு […]

Continue Reading