கிளிநொச்சியில் வாள்வெட்டுச் சம்பவம் – 06 பேர் கைது

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊற்றுப்புலம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர். கிராமத்தில் ஏற்பட்ட சிறு பிரச்சினை முற்றியதில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில், இதன்போது, இராணுவத்தில் சேவையாற்றி விடுமுறையில் சென்ற இருவரே வாள்வெட்டுக்கு இலக்காகி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். தொடர்ந்து இருவரில் ஒருவர் கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன், மற்றயவர் இராணுவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ள அதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் […]

Continue Reading

தர்மபுரத்தில் சிக்கிய திருடன் – மேலும் சிலர் கைது

கடந்த 11ஆம் திகதி அதிகாலை தர்மபுரம் கல்லாறு பகுதியில் 60 பவுண் நகை மற்றும் நான்கு லட்சம் ரூபா பணம் திருடர் குழுவால் கொள்ளை இடப்பட்டதனை அடுத்து சந்தேக நபர் ஒருவரை தர்மபுரம் பொலிசார் கைது செய்திருந்தனர். அவரிடம் பொலிசார் நடத்திய மேலதிக விசாரணைகளின் போது மேலும் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் ஒருதொகை நகைகள், பணம் என்பனவுடன் மூன்று வாள் மற்றும் கொள்ளையடித்த பணத்தில் வாங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று மோட்டார் சைக்கிள்கள் என்பனவும் பொலிசாரால் […]

Continue Reading