வாழைச்சேனை கடதாசி ஆலை கொரிய நாட்டு நிதி உதவியுடன் புனரமைப்பு!

வாழைச்சேனை கடதாசி ஆலை கொரிய நாட்டு நிதி உதவியுடன் புனரமைப்பு  செய்யப்படவுள்ளதாக கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான றிஸாட் பதியுதீன் தலைமையில் இடம் பெற்ற கலந்துரையாடலில் தெரிவித்தார். வாழைச்சேனை கடதாசி ஆலையின் முன்னாள் நிறைவேற்று தவிசாளர் மங்கள செனரத், கொரிய நாட்டின் சார்பாக கிம் டக் ஜோ (Kim Duck Joo) ஆகியோர் கலந்து கொண்டனர். கொரிய நாட்டின் ஆயிரத்தி 600 மில்லியன் ரூபா […]

Continue Reading

கொரிய தீபகற்பத்தின் பதற்ற நிலைக்கு அரசியல் தீர்வே அவசியம்!

கொரிய தீபகற்பத்தில் நிலவிவரும் பதற்ற நிலைக்கு அரசியல் ரீதியான தீர்வே அவசியம் என ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுத்துறை தலைவர் ஃபெடரிகா மொஜர்னி தெரிவித்துள்ளார். வடகொரியாவிற்கும், தென்கொரியாவிற்கும் இடையில் அதிகரித்துவரும் பதற்றம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கொரிய தீபகற்பத்தில் நிலவிவரும் பதற்றத்திற்கு இராணுவ ரீதியான நடவடிக்கை தீர்வாகாது, அதற்கு இராஜதந்திர மற்றும் அரசியல் ரீதியான தீர்வே ஏற்றதாகும். இப்பிரச்சினையை எளிதாக தீர்ப்பது தொடர்பில் அனைவரும் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தை நடத்துவது அவசியமாகும் என்றும் ஃபெடரிகா மொஜர்னி […]

Continue Reading