பிரபாகரன் பேச்சுவார்த்தையை விரும்பியிருக்கவில்லை – கோத்தபாய ராஜபக்ஷ

தன்னிடம் ஆயுத பலம், படை பலம் என்பன காணப்பட்டமையால் பிரபாகரன், பேச்சுவார்த்தை மூலம் தீர்வை பெறுவதற்கு விரும்பவில்லையென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய விஷேட செவ்வியொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், பேச்சுவார்த்தை மூலம் தீர்வைப் பெறுவதற்கு பிரபாகரன் விரும்பவில்லை. இதற்கு அவரிடம் நியாயபூர்வமான காரணங்கள் இருந்ததை தாம் அறிந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். பிரபாகரன் பூச்சியத்திலிருந்தே விடுதலைப் புலிகள் அமைப்பை கட்டியெழுப்பியதாகவும், தான் பதவி ஏற்கும் போது விடுதலைப் புலிகள் […]

Continue Reading

விசாரணை ஆணைக்குழுவிற்கு வருமாறு கோட்டாபயவுக்கு அழைப்பு

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பாரிய மோசடிகள் மற்றும் ஊழல் தொடர்பாக விஷேட ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இருந்த பழைய இரும்புகள் இராணுவத்தால் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 15ஆம் திகதி விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். குறித்த சீமெந்து தொழிற்சாலை பயங்கரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டவுடன் அங்கிருந்த பழைய இரும்புகளை இராணுவத்தின் தேவைக்காக பயன்படுத்த தாமே உத்தரவிட்டதாகவும், எனவே அந்தவிடயம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தாம் அழைக்கப்பட்டுள்ளதாக கோட்டாபய […]

Continue Reading