லிபியாவில் படகு விபத்து – 13 பேர் பலி

லிபியாவில் அகதிகள் படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் 13 பேர் பலியாகினர். லிபியா எல்லை அருகே நேற்று அகதிகள் பயணம் செய்த சிறிய படகு விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, இத்தாலி நாட்டைச் சேர்ந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதன்போது 13 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. விபத்து இடம்பெற்ற போது அந்த படகில் சுமார் 167 பேர் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் அகதிகள் படகு விபத்துக்குள்ளானதில் இதுவரை 2,370 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. […]

Continue Reading

லிபிய கடற்பரப்பில் சிக்கியவர்களில் ஒரு தொகுதியினர் மீட்பு

லிபிய கடற்பரப்பில் சிக்கியுள்ள குடியேற்றவாசிகளில் 350 பேர்வரை மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேசச் செய்திகள் தெரிவிக்கின்றன. லிபிய கடற்பிராந்தியத்திலிருந்து இந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் 350 பேரும் மீட்கப்பட்டு திரிபோலிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் கடற்படையினரும் அரச சார்பற்ற நிறுவனத்தின் கப்பல் மூலம் மீட்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டுனீசியா, மொரோகோ, சிரியா, எகிப்து மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்களே சப்ரதா நகரிலிருந்து 17 மைல் தொலைவில் மீட்கப்பட்டதாக லிபிய கடற்படை அதிகாரி அபோ […]

Continue Reading