விடுதலைப் புலிகள் தொடர்பில் தவறான அணுகுமுறை! சிக்கலில் ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை என்பது தவறான அணுகுமுறையென உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் இது தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், ஐரோப்பிய ஒன்றியம் அவசரமாக எடுத்த முடிவின் மூலம் அவர்களது முடிவுகள் எடுக்கும் முறைமையே கேள்விக்குள்ளாவதாகவும், எனவேதான் ஐரோப்பிய ஒன்றியம் இன்று சிக்கலில் மாட்டியிருப்பது ஒன்றும் விசித்திரமானதாகத் தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கிய ஐரோப்பிய […]

Continue Reading

விடுதலைப் புலிகளின் சொத்துக்களுக்கு தொடரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை

இலங்கையில் தனிநாடு கேட்டு போராடி வந்த விடுதலைப் புலிகள் அமைப்பை, பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் சேர்த்து கடந்த 2006ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்ததுடன், ஐரோப்பிய நாடுகளிலுள்ள சொத்துகளும் முடக்கப்பட்டன. ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சார்பில் லக்சம்பர்க் நகரில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம், விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்கி கடந்த 26ஆம் […]

Continue Reading