தமிழக அரசாங்கத்தை எச்சரிக்கும் ஸ்டாலின்

தமிழக அரசாங்கத்துக்கு எதிராக ஜனாதிபதியும் நடவடிக்கை எடுக்காவிட்டால், சட்டரீதியான நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடும் தமிழக ஊடகங்கள், முதலமைச்சர் பழனிசாமி, மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் இரு அணிகளாக இருந்த போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட்டது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் நடக்கும் ஒவ்வொரு சம்பவத்திற்கு பின்னாலும் மத்திய அரசு உள்ளதென முதலில் இருந்து தாம் கூறிவருவதாகவும், நாளைய தினம் […]

Continue Reading

இலங்கை அரசாங்கத்தின் புதிய சட்டத்திற்கு ஸ்டாலின் கண்டனம்

எல்லை தாண்டி மீன்பிடித்தால் 10 கோடி ரூபாவரை மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுமென இலங்கை அரசாங்கம் கொண்டுவந்துள்ள புதிய சட்டம் இந்திய மீன் ஏற்றுமதிக்கு பெரும் குந்தகம் விளைவிக்குமென தி.மு.க செயலாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இலங்கையின் சட்டத்தால் இந்தியாவின் மீன் ஏற்றுமதிக்கு குந்தகம் ஏற்படும் ஆபத்துள்ளதால், இலங்கை சட்டத்தைத் திரும்பப்பெற வேண்டும். தமிழக மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்து தொழில் செய்ய உரிய பயிற்சிகள் வழங்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார். தரம் தாழ்ந்த […]

Continue Reading