இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மலேரியா நுளம்புகள் பரவும் சாத்தியம் உள்ளதாக தெரிவிப்பு!

மலேரியா நோய்க்கான காவி நுளம்புகள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பரவுவதற்கான அபாயமுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் எதிர்வு கூறியுள்ளார். 2016ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் மலேரியா அற்ற நாடாக உலக சுகாதார நிறுவனத்தினால் இலங்கைக்கு சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது. ஆயினும் அந்த நிலையில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் அமைச்சர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அண்மையில் மன்னார் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை நுளம்பு மீண்டும் இலங்கையில் மலேரியா நோய் பரவுவதற்கான அபாயத்தை உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கையில் […]

Continue Reading

மீண்டும் மலேரியா அச்சுறுத்தல்

இலங்கை, மலேரியா அற்ற நாடு என உலக சுகாதார அமைப்பினால் அறிவிக்கப்பட்டாலும் மலேரியா அச்சுறுத்தல் தொடர்ந்து இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. உலக மலேரியா தினம் நேற்று ஏப்ரல் 25ஆம் திகதி அனுசரிக்கப்பட்ட நிலையில், சுகாதார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளதுடன், இந்த ஆண்டு இதுவரை 18 மலேரியா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் ஆபிரிக்க நாடுகளிலிருந்து வருகைதரும் சுற்றுலா பயணிகள் அல்லது அந்நாடுகளுக்கு சென்று திரும்பியவர்கள் சிலர், இந்நோய் தொற்றுக்கு உள்ளாகியது கண்டறியப்பட்டுள்ளனர். இலங்கையில் 1990ல் […]

Continue Reading