இந்தியப் பிரதமரின் விஜயத்தில் ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகாது

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் வெசாக் பண்டிகைக்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்குவரும் போது எந்தவொரு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்படமாட்டாதென இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. அண்மையில் இந்தியாவுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட விஜயத்திற்கு அமைய, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சில கைச்சாத்திடப்பட்டுள்ளன. குறிப்பாக, திருகோணமலை எண்ணெய்த் தாங்கி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட இணக்கப்பாடு இதில் முக்கியத்துவம் பெறுகின்றது. இதற்கு அமைவாக, எண்ணெய் தாங்கிகள் 99 இலங்கை – இந்திய ஒன்றிணைந்த நிறுவனத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதுடன், 50 வருடங்களுக்கு […]

Continue Reading

மோடியின் வருகை எட்கா ஒப்பந்தத்திற்காக அல்ல

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருவது எட்கா ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக அல்லவென அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே இதனை அவர் தெரிவித்துள்ளதுடன், எட்கா ஒப்பந்தம் குறித்த கலந்துரையாடல்கள் இன்னும் நிறைவடையவில்லை எனவும் சுட்டிக்காட்டியுளளார்.

Continue Reading