மொசூல் நகர் மீட்பு; மக்கள் ஆரவாரம்

மொசூல் நகரை ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்டதை அந்த நகர மக்கள் நடனம் ஆடி உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். சிரியாவிலும், ஈராக்கின் சில பகுதிகளிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடந்த 2014ஆம் ஆண்டு ஈராக்கின் 2ஆவது மிகப்பெரிய நகரான மொசூலை கைப்பற்றிக் கொண்டனர். அதை, சிரியாவின் சில பகுதிகளை இணைத்து தங்களுடைய நாடாகவும் அறிவித்தனர். இதையடுத்து மொசூல் நகரை மீட்பதற்காக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகளின் உதவியுடன் ஈராக் இராணுவம் போரில் குதித்தது. கடந்த […]

Continue Reading

மோசுலின் முக்கிய பள்ளிவாசல் தகர்ப்பு

ஈராக்கின் மோசுல் நகரிலுள்ள முக்கிய பள்ளிவாசலான அல் நூரியை, ஐ.எஸ் தீவிரவாதிகள் வெடி வைத்து வீழ்த்தி இருப்பதாக ஈராக் படையினர் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும் இந்த குற்றச்சாட்டை ஐ.எஸ்.தீவிரவாதிகள் மறுத்துள்ளதுடன், அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், அமெரிக்காவின் வான்படையினர் நடத்திய தாக்குதலிலேயே இந்த பள்ளிவாசல் வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த பள்ளிவாசல் வீழ்த்தப்பட்டமையானது, ஐ.எஸ். தீவிரவாதிகளின் தோல்வி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை எடுத்துக் காட்டுவதாக, ஈராக்கின் பிரதமர் ஹைட அல் அபாடி தெரிவித்துள்ள அதேவேளை, இந்த குற்றச்செயலை ஐ.எஸ். […]

Continue Reading