இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச் சூட்டு சந்தேகநபருக்கு மன அழுத்தம்??

தனி அறையில் அடைத்து வைத்திருப்பதனால் மனஅழுத்திற்திற்குள் ஆளாவதாக நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபர் மன்றின் கவனத்திற்கு கொண்டு வந்த போதிலும், மூவரையும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் உத்தரவிட்டார். யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முயன்ற சம்பவத்தின் போது, நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர் கேமரத்ன உயிரிழந்ததுடன், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயமடைந்தார். […]

Continue Reading

நல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் விரிவாக ஆராய வேண்டும்

யாழ். நல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகளின் ஊடாகவே உண்மை வெளிப்படுமென அமைச்சரவை இணை பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.   அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.   அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், சம்பவம் குறித்து அங்கிருந்தவர்களிடம் அறிந்துகொண்ட தகவல்களுக்கமைய, அது திட்டமிடப்பட்டதொன்றல்ல எனத் தெரிவித்துள்ளார்.   இதேவேளை, சம்பவம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகளின் முடிவுகள் குறித்து […]

Continue Reading