பசுபிக் பிராந்தியத்தில் மேலும் பல ஏவுகணைகள் ஏவப்படும் – வடகொரியா எச்சரிக்கை

ஜப்பானுக்கு மேலாக ஏவுகணையை செலுத்தியமை ஏவுகணை பரிசோதனையின் முதலாவது நடவடிக்கையே என வடகொரியா தெரிவித்துள்ளது. பசுபிக் பிராந்தியத்தில் மேலும் பல ஏவுகணை ஏவுவதற்கான சமிக்ஞையே இதுவென வடகொரியா கூறியதாக அந்நாட்டு அரச ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பசுபிக் பெருங்கடல் பிராந்தியத்தில் மேலும் அதிகமான ஏவுகணை சோதனைகளை நடத்துமாறு வடகொரிய இராணுவத்திற்கு அந்த நாட்டு ஜனாதிபதி கிம் ஜாங் உன் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா முதலான நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை […]

Continue Reading

வடகொரியாவின் மற்றுமொரு ஏவுகணைப் பரிசோதனை

வடகொரியா தமது கிழக்கு கடற் பிராந்தியத்தில் பல ஏவுகணைகளை பரிசோதனை செய்துள்ளதாக தென்கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மற்றும் சர்வதேச நாடுகளின் கண்டனங்களை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகளை பரிசோதித்து வருவதாகவும், வடகொரியாவின் காங்வான் மாகாணத்திலிருந்து செலுத்தப்பட்ட ஏவுகணை 250 கிலோ மீற்றர் தூரம் சென்று கடலில் விழுந்துள்ளதாக தென்கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நிலைமைகளை கூர்ந்து அவதானித்து வருவதாக தென்கொரிய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ள இதேவேளை, இந்த ஏவுகணை குவாம் தீவை இலக்கு […]

Continue Reading