3,300 மொழி அலுவலர்களுக்கு நியமனம்

சகல அரச நிறுவனங்களிலுமுள்ள மொழிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக மொழி அலுவலர்கள் 3,300 பேர் நியமிக்கப்படவுள்ளதாக தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், நாடாளுமன்றில் நேற்று தெரிவித்துள்ளார். மொழிகள் அமுலாக்கல் திட்டத்தை அமுல்படுத்தாமையானது, தேசிய நோயாக உள்ளதாகவும், அந்த நோயுள்ள இடத்தை அறிந்து அந்த நோய்க்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளீர்கள். அரச திட்டங்கள் பலவற்றில் மக்களுக்கு வழங்கப்படும் படிவங்கள் தனிச் சிங்கள மொழியில் இருப்பதால் அவற்றை உள்வாங்கிக் கொள்வதில் எமது மக்களுக்கு […]

Continue Reading

காணாமல் போனோரது விபரங்களை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்!

காணாமல் போனோரின் பிரச்சினைகளுக்கு உடன் தீர்வுகண்டுஇ அவர்களது உறவினர்களது நம்பிக்கையை கட்டியெழுப்புவது உண்மையான நல்லிணக்கத்திற்கு வழிகோலும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் குறித்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றைஇ நேற்று (25) நாடாளுமன்றில் முன்வைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறிப்பாகஇ கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர்களையும் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்களையும் பகிரங்கப்படுத்த வேண்டும். இரகசிய தடுப்பு முகாம்களில் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்து வரும் நிலையில்இ குறித்த […]

Continue Reading

பாராளுமன்றத்தில் ஒழுக்கம் மீறப்பட்டால் தண்டனையளிக்கும் சட்டம்

பாராளுமன்றத்தில் ஒழுக்கத்தை மீறி செயற்படும் உறுப்பினர்களுக்கு எதிராக வருங்காலங்களில் கடும் தண்டனையளிக்க அவசியமான சட்டத்தை தயாரிக்கவுள்ளதாக, பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார். களுத்துரையில் இடம்பெற்ற பாராளுமன்ற ஊடகவியலாளர்களுக்கான இரு நாள் வேலைத் திட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், பாராளுமன்ற நிலையியல் கட்டளைகளைத் திருத்தி, அது குறித்து தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கமைவாக, பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் உறுப்பினர்களுக்கு எட்டு வாரங்களுக்குள் […]

Continue Reading

கீதாவின் பதவி தற்போது வெற்றிடம்

கீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தற்போது வெற்றிடமாக உள்ளதாக பாராளுமன்ற செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார். கீதா குமாரசிங்கவுக்கு பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் தகுதியில்லையென மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த 3ஆம் திகதி உத்தரவிட்டமைக்கு அமைவாக அந்த உறுப்பினர் பதவி தற்போது வெற்றிடமாகவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் அறிவித்துள்ளார்.

Continue Reading

பாராளுமன்றில் மின்துண்டிப்பு

நிறுவனங்கள் சட்டத்தின் கீழுள்ள கட்டளைச் சட்டங்கள் சில தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று விவாதம் நடத்தப்பட்ட நிலையில், முற்பகல் 11.11 சபையில் மின்சார விநியோக துண்டிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக சில நிமிடங்கள் இருளில் சபை நடவடிக்கைகள் இடம்பெற்றதுடன், இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த குணசேகர இருளில் உயர்கல்வி அமைச்சரிடம் கேள்வியொன்றை எழுப்பினார் இதற்கு உயர்கல்வி அமைச்சரும் இருளிலேயே பதிலளித்தமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading

போக்குவரத்து நெருக்கடிகளைக் குறைக்கும் செயற்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

கண்டி நகரின் போக்குவரத்து நெருக்கடிகளை தவிர்ப்பதற்காக மாற்றுவழிகளை அமைக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளதால், ஸ்ரீதலதா மாளிகை அருகிலுள்ள வீதி எந்த நிலையிலும் திறக்கப்படமாட்டாதென உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். தலதா மாளிகை புனித பூமியைப் பாதுகாக்க இந்த அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. தலதா மாளிகைக்கு மேலாக விமானங்கள் பயணிப்பதைத் தடை செய்யும் விமானத் தடை பயண வலயத்தை அறிவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா, தலதா மாளிகைக்கு முன்னாலுள்ள வீதியைத் திறந்து புனித பூமிக்கு […]

Continue Reading

மின்விளக்கால் பரபரப்பான இலங்கை நாடாளுமன்றம்

நாடாளுமன்றத்தின் நடுவில் பொருத்தப்பட்டுள்ள அலங்கார மின் விளக்கு திடீரென விழும் நிலைக்குச் சென்றதால் சற்று நேரம் பதற்றம் நிலவியது. குறித்த சம்பவம் நேற்று இரவு நாடாளுமன்றில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, உலோகங்களால் நிர்மாணிக்கப்பட்டு வெள்ளி முலாம் பூசப்பட்ட மின்விளக்கு நாடாளுமன்றில் பொருத்தப்பட்டுள்ளது. குறித்த விளக்கைச் சுத்தம் செய்வதற்காக மின்மோட்டர் ஊடாக கீழே இறக்கப்பட்டு, பின்னர் மேலே ஏற்றப்படும். மின்விளக்கினை உரிய இடத்தில் பொருத்தும் சந்தர்ப்பத்தில் திடீரென இரண்டு அடிமட்டம் வரை விளக்கு பூமியை நோக்கிக் கீழுறங்கியுள்ளது. […]

Continue Reading