சொந்த மண் தேடி வரும் மக்களுக்கு இடையூறை ஏற்படுத்த கூடாது

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்து சுமார் 30 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் தமது சொந்த மண் தேடி வரும் மக்களுக்கு இடையூறை ஏற்படுத்த கூடாது என அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மாந்தை மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் (29) இடம்பெற்றபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் தற்போது வரை நடந்து முடிந்துள்ள அபிவிருத்திகள் மற்றும் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள் தொடர்பில் […]

Continue Reading

நாட்டு மக்களின் நலனுக்காக எந்த முடிவையும் எடுக்க தயார்!

மக்களின் நலனை உறுதி செய்ய எடுக்கக்கூடிய உச்சகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இப்பாகமுவ அல் ஹமதீயா பாடசாலையில் (26) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், “இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஒரு சில ஊழியர்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த உடன்படிக்கை பற்றி தெரிந்து கௌ்ளாது செயற்படுகின்றனர். ஒரு அங்குலம் காணியையேனும் வெளிநாட்டவருக்கு தாரை வார்த்துக் கொடுக்கப் போவதில்லை என உறுதியிட்டு கூறுகின்றேன். புரிந்துணர்வின் […]

Continue Reading

புதிய வருமான வரி சட்டமூலத்தில் மக்களுக்கு சுமையான வரி விதிப்புக்கள் நீக்கம்!

உத்தேச புதிய வருமான வரி சட்டமூலத்தில் பொதுமக்களுக்கு சுமையாக உள்ள வரி விதிப்புக்கள் நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இந்த சட்ட மூலத்தின் முக்கிய நோக்கம் நேரில் வரி அறவீடுகளை 60 வீதத்தால் குறைப்பதும், நேர் வரி அறவீடுகளை 40 வீதத்தால் குறைப்பதுமாகும். தற்சமயம் அமுலில் உள்ள வரி அறவீட்டு நடைமுறையின் படி நேரில் வருமானத்தில் 80 வீத அறவீடும், நேர் வரி விதிப்பில் 20 வீத அறவீடும் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் குறைந்த வருமானம் ஈட்டும் […]

Continue Reading

வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைக்கு காத்திரமான தீர்வு!

தேசிய இணக்கப்பாட்டின் அடிப்படையில் புதிய அரசியல் யாப்பை உருவாக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வழியுறுத்தியுள்ளார். அதேவேளை இரு பிரதான கட்சிகளும் இணைந்து வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வினை வழங்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார். அரசியலமைப்பு உருவாக்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தமது வேறுபாடுகளை களைந்து செயற்படுவது அவசியம் என்றும் கூறியுள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதியான புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தற்போது முன்னெடுக்கப்படுகிறது. இதனை அவசியமில்லை என்பதாக […]

Continue Reading

பிரதமர் மக்களுக்கு பொய்களையே தெரிவிக்கின்றார்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு பொய்களையே தெரிவித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியின் ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். அம்பாந்தோட்டை துறைமுகத்தினை சீன நாட்டிற்கு விற்பது குறித்து கடந்த காலங்களில் அதிகமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதனால் கூட்டு எதிர்க்கட்சியினர் இவற்றிற்கு எதிராக போராட்டங்களை நடாத்தினார்கள். அதன் பின்னர் குறித்த துறைமுகம் விற்கப்படாது என்ற பொய்யான தகவல்கள் வெளியிடப்பட்டன. ஆயினும் பராக்கிரம திஸாநாயக்கவை துறைமுக அதிகாரிகளின் […]

Continue Reading