பொருளாதார விடயங்கள் அரசியல் தீர்வுகளை பெறமுடியாமல் செய்யும்!

பொருளாதார ரீதியிலான விடயங்களை பெற்றுவிட்டால் அரசியல் தீர்வுகளை பெறமுடியாமல் போவதற்கு இடமுண்டு என வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் உடனான நேற்றைய சந்திப்பில் அவர் இதளை தெரிவித்துள்ளார். அரசியல் ரீதியிலான தீர்வினை எட்டாமல் பொருளாதார ரீதியாக முன்னெடுக்கப்படும் தீர்மானங்கள் பலவீனமான இடத்திற்கே கொண்டு செல்லும். அது எந்த வகையிலும் அரசியல் ரீதியான நிலைமைகளை சீராக்காது எனவும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். இதனை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு […]

Continue Reading

நல்லிணக்கம் என்பதெல்லாம் வெறும் அரசியல் முகமே! -அருட்தந்தை மா. சக்திவேல்-

இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது நல்லாட்சியில் இடம்பெறப் போவதில்லை என அருட்தந்தை மா. சக்திவேல் தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளரான அருட்தந்தை நல்லிணக்கம் என்பதெல்லாம் வெறும் அரசியல் முகமே எனவும் குறிப்பிட்டுள்ளார். அருட்தந்தை மா. சக்திவேல வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது. இலங்கையின் மனித உரிமை நிலைவரத்தை அம்பலப்படுத்திய ஐ.நா. அறிக்கையாளர் மீது நீதி அமைச்சர் விஜயதாஷ ராஜபக்ஷ கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். யுத்தக் குற்றம் […]

Continue Reading