சைட்டத்திற்கு எதிராக தீப்பற்றிய இரவு

மாலபே சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி விவகாரம் தொடர்பில் மருத்துவபீட மாணவர்களால் நேற்றிரவு தீப்பற்றிய இரவு என்ற போராட்டம் மலையகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், தலவாக்கலை நகரின் மத்திய பஸ் தரிப்பு நிலையத்திற்கு முன்னால் சைட்டத்துக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டுமெனக் கோரி தீப்பந்தங்களை ஏந்திய வண்ணம் 50ற்கும் அதிகமானோர் கோஷங்களை எழுப்பி நேற்றிரவு 7.00 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய எதிர்ப்பு போராட்டத்தை நாடாளவிய ரீதியில் முன்னெடுத்தமைக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், மருத்துவபீட மாணவர்கள், தொழிற்சங்க […]

Continue Reading

மாலபேக்கு எதிரான போராட்டத்திற்கு கலைஞர்களும் ஆதரவு

மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக, பல்கலைக்கழக மாணவர்களால் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்படும் தொடர் போராட்டம் இன்று 6வது நாளாகவும் தொடர்ந்துள்ள நிலையில், இதற்கு உள்நாட்டு கலைஞர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அரசாங்கம் இந்த போராட்டத்தை வெறுமனே மாணவர்களின் போராட்டமாகவும் மருத்துவர்களின் போராட்டமாகவும் கணிக்கும் பட்சத்தில் அதற்கான விளைவுகளுக்கு நேரடியாக முகங்கொடுக்க நேரிடுமென அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் லஹிரு வீரகேர எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading