ஒரு வாரத்தினுள் தீர்வை எட்டுமாம் வடக்கு..

வடக்கு மாகாண சபையில் ஆளும் தரப்பிற்குள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு இவ்வார இறுதிக்குள் தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இவ்வார இறுதியில் நடைபெறவுள்ளது. குறித்த சந்திப்பானது எதிர்வரும் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையில் நீடித்துவரும் சர்ச்சைக்கு தீர்வு காண்பது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்படலாம் […]

Continue Reading

நம்பிக்கையில்லா பிரேரணையை வாபஸ் பெற்றார் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன்

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை வாபஸ் பெறுவதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார். முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் இன்று மாலை அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டபூர்வமானதும் சுதந்திரமானதுமான எந்தவொரு விசாரணைக்கும் இடையூறு விளைவிக்கக் கூடாது என்பதனை இரண்டு அமைச்சர்களுக்கும் தான் தெரியப்படுத்துவதாகவும், நம்பிக்கையில்லாப் பிரேரணை வாபஸ் பெறப்படும் என்பதை வடமாகாண ஆளுநருக்கு தொலைபேசியில் அறிவித்ததாகவும் இரா.சம்பந்தன் […]

Continue Reading

பிழையைத் திருத்திக்கொள்ளுமாறு முதலமைச்சருக்கு அறிவுறுத்து

தாம் இழைத்த பிழையை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உடனடியாக திருத்திக்கொள்ள வேண்டுமென எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். இது விடயம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்குக் கடிதமொன்றை அனுப்பியுள்ளார். குறித்த கடிதத்தில், தங்களால் ஆற்றப்பட்ட உரையின் பிரதியுடன் கடந்த 2017.06.14 அன்று என்னிடம் அனுப்பப்பட்ட கடிதத்திற்கு நன்றிகள். அது தொடர்பில் தங்களின் கவனத்திற்காக கீழே சில விடயங்களை குறிப்பிட விரும்புகிறேன். உங்களால் நியமிக்கப்பட்ட விசாரணை குழுவினால் 04 அமைச்சர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அந்த […]

Continue Reading